107வது நிகழ்வாக எனது பயணம் புத்தகம் வெளியீட்டு விழா 214 Comments 895 Likes 107வது நிகழ்வாக எனது பயணம் புத்தகம் வெளியீட்டு விழா எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றுகிறார். அனைத்து தோழமைகளையும் அன்புடன் வரவேற்கிறோம். மார்ச் 23. காலை 10.00 மணி நகர் மன்றம் புதுக்கோட்டை